இலங்கையில் கணனித் துறையில் தொடர்ந்து சாதனைகளை செய்துவரும் பாஷா (Bhasha) குழுவினரின் சிங்கள மொழி தட்டச்சுக்காக கைபேசிகளில் அரிமுகம் செய்யப்பட்ட ஹெலகுரு (හෙලකුරු) கீ போட் வெலி வந்ததிலிருந்து பலத்த வரவேபை பெற்றது நீங்கள் அறிவீர்கள். அது தொடர்பில் எமது தளத்திலும் நாம் பதிந்திருந்ததை பார்த்திருப்பீர்கள்.
இது மட்டுமன்றி பல அருமையான சேவைகளையும் வழங்குவதில் பாஷா (Bhasha) குழுவினர் முன்னனியில் நிற்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கதுநம்மூர் படைப்பு என்பதால் பாராட்டியே ஆக வேண்டும்…

Pretty! This was an extremely wonderful article. Many thanks for supplying this information.