AWS, Azure, Google Ads என அனைத்துக்கும் 18% VAT! – இலங்கையில் Tech பில் இனி எகிறுமா?

இலங்கையில் Tech Industryயில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக Cloud சேவைகள், Online கருவிகள், Digital Marketing என்பவற்றை பயன்படுத்துபவர்களுக்கு, இது மிக முக்கியமான ஒரு செய்தி. Amazon Web…