இந்தியாவில் Reuters இன் X (முன்னர் Twitter) கணக்குகள் மீட்டெடுப்பு! – சட்டரீதியான உத்தரவிற்குப் பிறகு மீண்டும் இயக்கம்!
இந்தியாவில் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த முன்னணி சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் (Reuters) இன் X (முன்னர் Twitter) கணக்குகள் தற்போது மீட்டெடுக்கப்பட்டு, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.…
