புதிய Google NotebookLM அம்சங்கள்: வீடியோ மற்றும் ஆடியோ சுருக்கங்கள் 80 மொழிகளில்!
Google நிறுவனம் NotebookLM-ன் வீடியோ ஓவர்வியூஸ் அம்சத்தை 80 மொழிகளில் விரிவாக்கம் செய்துள்ளது. பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் மற்றும் ஜப்பானிய மொழிகளுடன், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு,…
