இனி Travel Plan பண்றது இன்னும் ஈஸி: Flight டிக்கெட் விலை குறைஞ்சா உடனே Alert பண்ணும் Google இன் புதிய AI Mode வசதி!
பொதுவா நாம் ஒரு வெளிநாட்டுப் பயணத்தையோ அல்லது விடுமுறைச் சுற்றுலாவையோ (Vacation) பிளான் பண்ணும் போது, மிகக் குறைந்த விலையில் Flight டிக்கெட்டுகளையும், நல்ல ஹோட்டல்களையும் தேடி…
