Youtube வீடியோகளை இலகுவாக Download செய்ய…

Share or Print this:

பொதுவாக Online இல் Play ஆகும் வீடியோகளை Download செய்வது என்பது சற்று சிறமமான விடயம். என்றாலும் இந்த பிரச்சினைக்கு பல தீர்வுகள் இருக்கின்றன. பல்வேறுபட்ட மென்பொருற்களும் கானப்படுகின்றன, அவற்றில் குறித்த வீடியோவுக்குறிய URL ஐ Copy செய்து Downloderஇல் Paste செய்து Download செய்ய வேண்டும்.

இப்போது இவற்றுக்கெள்ளாம் தீர்வாக Internet Download Manager (IDM) வந்திருக்கிறது. இந்த IDM இங்கள் Computerஇல் install செய்யப்பட்டிருந்தால் நீங்கள் வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும் போதே Download செய்யலாம். வீடியோக்கள் மாத்திரமல்லாது ஆடியோ(Audio)களையும் இந்த முறையில் Download செய்யலாம்.

இருந்த போதிலும் இந்த முறையானாது Microsoft Internet Exploreஇல் மாத்திரமே தானாக இயங்கும். இதனை Firefox Browser இல் பாவிப்பதென்றால் அதற்கு Add-ons சேர்க்கப்பட வேண்டும்.

அதற்காக https://addons.mozilla.org/en-US/firefox/addon/idm-cc/eula/76836?src=search இனைய முகவரிக்கு சென்று இருக்கும் Add ons ஐ உங்கள் FireFox உலாவியில் நிறுவிக்கொள்ளுங்கள். (அல்லது https://addons.mozilla.org/ முகவரியில் சென்று IDM என டைப் செய்து Search செய்தும் பெற்றுக்கொள்ள முடியும்)

இனி உங்கள் Firfox உலாவியிலும் MS Internet Explore போலவே வீடியோகளை Download செய்ய முடியும். இதன் மூலம் Youtube மட்டுமல்லமல் இன்னும் பல வீடியோ இனையத்தளங்களில் இருந்தும் வீடியோக்களை Download செய்ய முடியும்.


எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *