இலங்கையில் Starlink வருகையை அடுத்து, Dialog நிறுவனத்தின் புதிய ‘வரம்பற்ற’ அதிவேக இணையத் திட்டங்கள் அறிமுகம்!
இலங்கையில் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்குநரான Starlink இன் வருகையைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புத் துறையில் போட்டி அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், Dialog Broadband Networks (Pvt) Ltd…
