WhatsApp Status இல் விளம்பரங்கள்! – மெட்டாவின் புதிய வருவாய் உத்தி!

பல ஆண்டுகளாக இலவசச் சேவைகளை எவ்வித விளம்பரத் தொந்தரவும் இன்றி வழங்கி வந்த WhatsApp, இனி தனது பிரபலமான சேட்டிங் செயலியில் விளம்பரங்களைக் காட்டத் தொடங்கவுள்ளது. ஒரு…