எந்த கணனியிலும் உங்கள் விருப்பபடி வேளை செய்ய..

Share or Print this:

அன்றாடம் கணனிப் பாவனையில் ஏராலமான மெண்பொருட்களை நாம் கையாளுகின்றோம், ஒரே வேளையைச்  செய்யக்கூடிய பல மென்பொருட்கள் இருந்தாளும், சில மென்பொருட்கள் நம்மைக் கவர்கின்றன, அது சில வேளை அதன் பவானை முறை, அதன் அமைப்பு, வேகம் என்பவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படலாம். என்றாலும் இது ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றது. உதாரணத்துக்கு Internet பாவனைக்கு சிலருக்கு internet Explorer பிடிக்கும் சிலருக்கு Mozila Firfox சிலருக்கு Google Chrome, இன்னும் சிலருக்கு Opera.

இதனால் வெறு ஒரு இடத்தில் தனது தேவைகளை நிவர்த்தி செய்யும் போது தனக்குப் பலக்கப்பட்ட மென்பொருள் இல்லாவிடில் சிலவேளை அது நமக்கு சங்கடத்தை உண்டுபன்னும். அனால் இதற்குத் தீர்வு இல்லாமல் இல்லை. இதற்காகவே Portable Software கள் உள்ளன. அதாவது குறித்த ஒரு மென்பொருளை கணனியில் நிறுவாமல் ஏதாவது Pen drive போன்ற  Portable சாதனமொன்றில் நிறுவி, தேவையான இடங்களுக்கு எடுத்துச்சென்று பாவிக்கக்கூடிய மென்பொருற்கள்.

இவ்வாரான மென்பொருற்களை ஏராலமன இனையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம். பெரும்பாலும் இவை இலவசமாகவே கிடைக்கின்றது என்பது ஒரு விதத்தில் நமக்கு ஆருதல் தரும் விடயம். இவ்வாறான தளங்களில் Portableapps மிகவும் முக்கியமான் ஒரு தளமாகும். ஏனெனில் இதில் ஏராலமன Portable மென்பொருற்கள் இலவசமாகக் கிடைப்பதோடு ஒரு விசேட மென்பொருளும் கிடைக்கின்றது. அதாவது உங்கள் Pen Drive இல் நிறுவப் பட்டுள்ள மென்பொருற்களை ஒழுங்கமைத்து செயற்படுத்தும் ஒரு மென்பொருளும் கிடைக்கின்றது. இது உங்கள் Portable மென்பொருற்களை ஒரு Menu அடிப்படையில் காட்டும். உங்களுக்குத் தேவையான Portable மென்பொருளை Portableapps தளத்திளிருந்து  Download செய்து நிருவும் போது இந்த Menu இல் அது தானாக இனைந்துகொள்ளும்.

Your Digital Life, Anywhere  முயற்சித்துப் பார்க்கலாமே…

https://portableapps.com/download

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *